2021 ஆம் வருடம் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தர் பரீட்சையின் பெறுபேறுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற 17 கல்வி வலயங்களில் மூதூர் கல்வி வலயம் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
இதற்காக உழைத்த அதிபர்கள் , ஆசிரியர்கள் மற்றும் இவ்வெற்றியைப் பெற்றுத்தந்த மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் முதூர் சமூகம் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுவதுடன் இதற்காக வலய மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் ஷினத்துல் முனவ்வறா, கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் பணிப்பாளர் எஸ்.எஸ்.எம்.தாரிக் மற்றும் ஏனைய பிரதி கல்வி பணிப்பாளர்கள் , உதவி கல்வி பணிப்பாளர்கள் கோட்டக் கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



0 comments :
Post a Comment