பிரமிளா பிரதீபனின் "விரும்பித் தொலையுமொரு காடு"எனும் சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழாபிரமிளா பிரதீபனின் "விரும்பித் தொலையுமொரு காடு"எனும் சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழா வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போது நூலின் முதல் பிரதியை செல்வராஜா சிவகாமி தம்பதிகள் வெளியிட புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்வதையும் அருகில் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் டாக்டர் தி.ஞானசேகரன் மற்றும் நூலாசிரியர் உடன் காணப்படுகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :