சம்மாந்துறை வலயத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு 5 நிகழ்ச்சிகள் தெரிவு.வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்று முடிந்த பெரு விளையாட்டுக்களில் சம்மாந்துறை வலயம் *ஐந்து* பெரு விளையாட்டுக்களில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளதாக சம்மாந்துறை வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.முஸ்ரக்அலி தெரிவித்தார்.

நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள றாணமடு *இந்துக் கல்லூரி கபடி மற்றும் எல்லே போட்டி நிகழ்ச்சிகளில் முதலிடம் பெற்று சாம்பியனாக (Champion)* தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை முஸ்லிம் *மத்திய மகா* *வித்தியாலயம்* *உதைப்பந்தாட்டம்(2nd* *Runnerup),மேசைப் பந்து (2nd Runnerup)* இடத்தை பெற்றுள்ளது.

இறக்காமம் அல் அஷ்ரப் மத்திய *கல்லூரி* கரப்பந்தாட்டம் (2nd Runnerup)இடத்தை பெற்றுள்ளது.

இந்த ஐந்து போட்டி நிகழ்ச்சிகள் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ள வுள்ளதாக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.முஸ்ரக்அலி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :