பொலிஸ் திணைக்களத்தின் 156 வருட பூர்த்தியினை முன்னிட்டு கல்முனை ஸாஹிராவில் எதிர்வரும் ஞாயிறு Battle of police கண்காட்சி கிறிக்கட்அஸ்ஹர் இப்றாஹிம்
லங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வருட பூர்த்தியை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆசிரியர் அணிக்கும் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸாருக்கும் இடையிலான 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கண்காட்சி கிறிக்கட் போட்டியொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கல்லூரியின் பழைய மாணவருமான எஸ்.எல்.சம்சுதீன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வை கல்லூரி விளையாட்டுக்குழு ஒழுங்கு செய்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :