பைசல் காசிமின் நிதியில் அட்டாளைசசேனை ஷரப் விளையாட்டுக் கழகத்துக்கு புதிய சீருடை..



ட்டாளைச்சேனை சரப் விளையாட்டுக்கழகத்திற்காக முன்னாள் இராஜங்க அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காஷிம் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கழகத்திற்காக சீருடை வழங்கும் நிகழ்வு அதன் தலைவர் எஸ்.எம்.றிஸ்வி அகமட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரமதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பைசால்காசீம் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக விளையாட்டு உத்தியோகத்தர் அஜ்வத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :