ஏறாவூரில் உதைப்பந்தாட்ட அணி வீரர்களுக்கு கௌரவம்ஏறாவூர் சாதிக் அகமட்-
லங்கை Under-20 தேசிய உதைப்பந்தாட்ட அணியில் இடம்பெற்று இந்தியாவில் நடந்த Saff கிண்ண போட்டியில் கலந்துகொண்டு நாடு திரும்பிய ஏறாவூர் வீரர்களான Munsif மற்றும் Thilham இன் வரவேட்பு ஊர்வலத்தில் வீரர்களுக்கு கௌரவம்
ஏறாவூர் நகரசபை கௌரவ தவிசாளர் #MS_நழீம் அவர்களினால் வீரர்களுக்கு கௌரவமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் (YSCE) விளையாட்டுக் கழகத்தின். தலைவரும் பள்ளிவாசல் நிறுவனத் தலைவரும் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை அதிபரும் முகைதீன் அவர்களால் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இக்கழகமானது தெடர்ச்சியாக வருட காலமாக எல்லே போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இக்கழகமானது தொடர்ந்தும் பல வெற்றிகளை பெற்று எமது ஊருக்கு பெருமையை தேடித்தர இறைவனை பிராத்திப்பதோடு தனது வாழ்த்துக்களையும் கௌரவ தவிசாளர் #MS_நழீம் தெரிவித்துக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :