கொழும்பு வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலின் 35வது ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவம் பெருவிழா இன்று 06.08.2022 நகா் வலயத ஆலயத்தில் இருந்து வலஞ்சுழியாக ஆரம்பமானது.
மயுரபதி ஆலயத்தில் இருந்து ஹெவலக் வீதி, பாமன்கடை சந்தி, டபிள்யு ஏ சில்வா மாவத்தை, வெள்ளவத்தை சந்தி காலி வீதி டிக்மன்ஸ் வீதி மயுரபதி கோயிலை வந்தடையும்.
நாளை காலை 06.00 மணிக்கு தீர்த்தோற்சவம் ஆரம்பமாகும். மாலை 06.00 மணிக்கு இந்திர விமானத்தில் அம்பிகை மயுரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலை நோக்கி புறப்பட்டு காலி வீதியாக கோயிலை வந்தடையும். இவ் வைபவத்தில் ஆயிரக்கணக்கான அடியாா்கள் அம்பிகையுடள் வலம் வருகின்றனா். புரண கும்பம் மண்டப்படி வைத்து அம்மனை தரிசித்து பேரருளைப் பெற்று வருகின்றனா்.
0 comments :
Post a Comment