நேற்று( 27) பண்டாநாயக்க விமான நிலையத்தினூடாக டுபாய் செல்லவிருந்த தானிஷ் அலி என்பவர் விமானத்தின் உஉள்ளே வைத்து பலந்தமாக கைது செய்யப்பட்டார்.பல ஊடகங்கள் தானிஷ் அலி இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாதாபனத்தில் கடந்த சிலதினங்களுக்கு முன் அத்துமீறி நுழைந்தமையே காரணம் என செய்தி வெளியிட்டிருந்தமை யாவரும் அறிந்த ஒன்றே.
இருப்பினும் உண்மையென்னவெனில்
விமானநிலைய ரெட் லிஸ்ட்டில் கூட. தானிஷ் அலியின் பெயர் ரெக்கோட்ஸ் காட்டாத நிலையில் "போடிங்பாஸும் "வினியோகிக்கப்பட்டு,தானிஷ் அலி விமானத்தில் ஏறிய பின்பே, பிடி விராந்து காரணம் காட்டி கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறு நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகி இருந்தார், என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment