ஏறாவூர் ஸைனப் சஹாரா. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மக்களுக்கான டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகம்!

ஏறாவூர் சாதிக் அகமட்-
L. O. C சபிக் அவர்களால் 3.4.5.இலக்கங்களுக்கான நீதியான முறையில் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி மக்களுக்கான பெட்ரோல் சீரான முறையில் எரிபொருள் வினியோகிக்கப்பட்டது.

மோட்டார் வாகனங்களின் இலக்கத்தகடுகளின் இறுதி எண்ணின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் நாடு பூராகவும மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஏறாவூர் ஸைனப் சஹாரா. L. O. C சபிக் அவர்களால் வழங்கப்பட்டு அதன்படி மக்களுக்கான பெட்ரோல் விநியோகம்ஏறாவூர் நகர சபை தவிசாளர் எம்.ஏ.எம். நளீம் அவர்களும் வருகை தந்திருந்தார்

எரிபொருள் நிலையத்தின்னூடாக மிகச்சிறப்பான முறையில் ஏறாவூர் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் வினியோகிக்கப்பட்டது.

இவ்வெரிபொருள் விநியோக நடவடிக்கையின் போது ஆயிரத்திற்கும் அதிகமானோர் தமக்கான எரிபொருளைப் பெற்றுக் கொண்டனர். இதே வேளை, ஒழுங்குபடுத்தலுடன் டீசலும் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் நிலைய உரிமையாளர் ஏறாவூர் ஸைனப் சஹாரா. L. O. C சபிக் அவர்களுக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் பொதுமக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :