வெற்றியின் விளிம்பில் டலஸ்? 106 ஆசனங்கள் கைவசம்!!ஆர்.சனத்-
ஐக்கிய மக்கள் கூட்டணி - 50
ஐக்கிய மக்கள் சக்தி - 37
தமிழ் முற்போக்கு கூட்டணி - 05
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 04
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 02
அபி ஶ்ரீலங்கா (குமார வெல்கம) - 01
43 ஆம் படையணி (சம்பிக்க)- 01
சுயாதீன அணிகள் - 31
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி - 10
தேசிய சுதந்திர முன்னணி - 06
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் - 02
(இன்னும் இறுதி முடிவு இல்லை)
ஜனநாயக இடதுசாரி முன்னணி - 01
இலங்கை கம்யூனிஸ் கட்சி - 01
லங்கா சமசமாஜக் கட்சி - 01
தேசிய காங்கிரஸ் - 01
எமது மக்கள் சக்தி - 01
யுதுகம - 01
பிவிதுரு ஹெல உறுமய - 01
அசங்க நவரத்ன - 01
அநுர பிரியதர்சன அணி - 05
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
(டலஸ் அணி) - 25
(டலசுக்கு ஆதரவான மொட்டு கட்சி எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 10
( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை. அக்கட்சியின் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கினால் டலசுக்கான வெற்றி வாய்ப்பு குறையும். வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலை வகித்தால் அது டலசுக்கு சார்பாக அமையும். கூட்டமைப்பின் முழு அதரவு டலசுக்கு எனில், அவருக்கான ஆதரவு 116 ஆக உயரும்.)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 02
(நடுநிலை வகிக்கபோவதாக அறிவித்துள்ளது)
சிவி விக்னேஸ்வரன் - 01
(அவரும் நடுநிலை அறிவிப்பை விடுத்துள்ளார்)
கூட்டமைப்பு, கஜா, விக்கி அணிகள் நடுநிலை வகிக்க, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களில் சிலர், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் சிலர், முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் சிலர், சஜித் அணி உறுப்பினர்கள் சிலர் மொத்தம் 10 என எடுத்துக்கொள்வோம். அப்போதும் டலசுக்கான வெற்றி வாய்ப்பு குறையும். (106-10) 96
கூட்டமைப்பு, விக்கி, கஜா அணிகள் நடுநிலை வகிக்க மேற்படி கட்சிகளின் எண்ணிக்கை மாறாது, மொட்டு கட்சியின் மேலும் 6 எம்.பிக்கள்வரை டலஸை ஆதரித்தால், அவரால் இலகுவில் '113' என்ற இலக்கையும் அடையமுடியும்.
இ.தொ.கா. ரணிலை ஆதரித்தால், டலசுக்கான சுயாதின எம்.பிக்களின் ஆதரவு எண்ணிக்கை 29 ஆக குறைவும்.
(அடுத்த பதிவில் ரணிலுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து ஆராய்வோம்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :