L. O. C சபிக் அவர்களால் நீதியான முறையில் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி மக்களுக்கான பெட்ரோல் விநியோகம்ஏறாவூர் நகர சபை தவிசாளர்எம்.ஏ.எம். நளீம் அவர்கள் மக்கள் வரிசையில் நின்று பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் மோட்டார் பைக்கில் பெட்ரோல் வழங்கப்பட்டது 4 மணிபிற்பாடு
அரசு ஊழியர்களுக்கான பெட்ரோல் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது எரிபொருள் விநியோகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்தி, தனியார் மற்றும் சுற்றுலl மற்றும் வாகனங்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருளை விநியோகிக்கவும், இராணுவம் மற்றும் பொலிஸ் எரிபொருள் வழங்கப்பட்டது

0 comments :
Post a Comment