பிரதம அமைச்சராக இன்று மாலை ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கிறார்?



ஆர்.சனத்-

இலங்கை அரசியலில் அதிக தடவைகள் பிரதமர் பதவி வகிப்பு
9 பொதுத்தேர்தல்களில் போட்டி - 5 தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் (விருப்புவாக்கு)
தொடர்ச்சியாக 45 ஆண்டுகள் எம்.பி. பதவி வகிப்பு
கால் நூற்றாண்டு காலமாக கட்சி தலைவர் பதவியில் நீடிப்பு
2 தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டி - மூன்று முறைகள் விட்டுக்கொடுப்பு
7 ஜனாதிபதிகளுடன் இணைந்து செயற்பட்ட அனுபவம்
ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகி - அரசியல் சாதனை
பிரதி அமைச்சர், அமைச்சர், சபை முதல்வர், எதிர்க்கட்சி, பிரதமர் பதவிகள் வகித்திருந்தாலும், இன்னும் கைக்கூடாத ஜனாதிபதி பதவி
தொண்டமான் தரப்பு - மனோ, திகா கூட்டணி போன்றவற்றுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம்

லங்கையின் பிரதம அமைச்சராக இன்று மாலை ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளார். அவர் அரசியலில் விட்ட தவறுகள் , பலவீனங்கள் தொடர்பில் மற்றுமொரு பதிவில் விரிவாக ஆராய்வோம்.
இலங்கையில் பிரதம அமைச்சு பதவியை வகித்தவர்கள் விவரம்,
டி.எஸ். சேனாநாயக்க - (ஐ.தே.க.)
டட்லி சேனாநாயக்க - (ஐ.தே.க.)
சேர். ஜோன் கொத்தலாவ - (ஐ.தே.க.)
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க - (சு.க)
கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க - (சு.க)
சிறிமாவோ பண்டாரநாயக்க (சு.க)
ஜே. ஆர். ஜயவர்தன - (ஐ.தே.க.)
ஆர். பிரேமதாச - (ஐ.தே.க.)
டி.பி. விஜயதுங்க - (ஐ.தே.க.)
ரணில் விக்கிரமசிங்க - (ஐ.தே.க.)
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க - (சு.க.)
ரத்னசிறி விக்கிரமநாயக்க - (சு.க.)
மஹிந்த ராஜபக்‍ஷ - (சு.க.)
தி.மு. ஜயரத்ன - (சு.க.)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :