ரஹ்மத் பவுண்டேஷனினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !



எம்.என்.எம்.அப்ராஸ்-
ம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் பல மனித நேயப்பணிகள் இடம் பெற்று வருகின்றது

அந்த வகையில் புனித ரமழானை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்தில் அடையாளப்படுத்தப்பட்ட விஷேட தேவையுடையவர்கள் பெண்கள் தலைமைத்துவம் தாங்கும் குடும்பங்கள்,வருமானம் குறைந்தவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள்வழங்கும் நிகழ்வு கல்முனையில் ரஹ்மத் பவுண்டேஷன் காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் (30) நடைபெற்றது.

இந் நிகழ்வானது ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் நேரடி கண்காணிப்பிலும் Y.W.M.A. பேரவையின் ஒருங்கிணைப்பிலும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :