இலங்கை அரசியலமைப்பும் , இன்றைய நெருக்கடிகளும் Zoom ஊடான கலந்துரையாடல்



மது தொடர் உரையாடலில் பங்களிக்க உள்ள இரு வளவாளர்களும், நிகழ்விற்கான Zoom இணைப்பும்…..

* இலங்கை அரசியலமைப்பும் , இன்றைய நெருக்கடிகளும்…
- ஜெயம்பதி விக்ரமரத்ன
அரசியலமைப்பு சட்டவாளர்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
* இன்றைய நெருக்கடி நிலையில்
பெண்களும் , மன உணர்வுகளும்…

- ஸ்றீன் சரூர்
மனித உரிமை, பெண்ணிய செயற்பாட்டாளர் - இலங்கை
காலம் - 13 ஏப்ரல் 22 புதன்
நேரம் - இங்கிலாந்து4.00pm ,ஐரோப்பா 5 .00pm , கனடா 11 .00 am , இலங்கை 8.30 Pm
Meeting ID: 846 1183 9059
Passcode: 891711
வழிப்படுத்தல்
எம் . பெளசர்
என். சுசீந்திரன்
நிகழ்வில் பங்கு கொள்வதற்கான Zoom இணைப்பு
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84611839059...

தொடர்பு
Mob, whatsup 0044 7817262980
ஆர்வமுள்ளோர் கலந்தும், தகவலை பகிர்ந்தும் கொள்ளுங்கள்!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :