ஏறாவூர் நான்காம் குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த புது வருட சித்திரை விசேட பூஜை மலர்ந்துள்ள தமிழ் சிங்கள "சுபகிருது" புதுவருடம் சகல மக்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும், மற்றும் செளபாக்கியங்களையும் வழங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்து நல்வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களின் துன்ப துயரங்கள் நீங்கி அனைவரும் சந்தோசமாக இருக்க அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
மட்டக்களப்பு
/
ஏறாவூர் நான்காம் குறிச்சி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய வருடாந்த புது வருட சித்திரை விசேட பூஜை
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment