மடத்தடியில் சூரசம்ஹாரம் காத்தவராயன் நாட்டுக்கூத்து!



சகா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற அருள்மிகு மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப்பெருவிழாவையொட்டி 1மணிநேர சூரசம்ஹாரம் காத்தவராயன் ஆகிய இரு வடமோடி நாட்டுக்கூத்துகள் நடைபெற்றன.

தம்பிலுவில் சிவபெருமான் தலைமையிலான சிவா சிவா பஜனைக்குழுவினரும் வினாயகபுரம் கூத்துக்கலைஞர்களும் இணைந்து வீ.உதயகுமார் தலைமையில் இவ்விரு நாட்டுக்கூத்தை அரங்கேற்றினர்;

நாட்டுக்கூத்து நிகழ்வை ஆலயபரிபாலனசபைத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா முன்னிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவஸ்ரீ பாலகுமாரக்குருக்கள் குததுவிளக்கேற்றி முறைப்படி ஆரம்பித்துவைத்தார்கள்.
1957ஆம் ஆண்டிற்கு பிறபாடு இந் நாட்டுக்கூத்து நிகழ்வு இவ்வாலயத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்கூத்துக்கலைஞர்கள் ஆலய பரிபாலனசபையினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் இந்நாட்டுக்கூத்தை கண்டுகழித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :