தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையில் இரண்டாம் இடம்.



றாசிக் நபாயிஸ்-
க்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள கமு/அக்/முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்கும் இப்றாலெவ்வை றிஸ்வான் மற்றும் செயின் சக்காப் நிலுபா ஆகியோரின் அருமைப் புதல்வி அfபா தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் 176 புள்ளிகளைப் பெற்று அப்பாடசாலையில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :