கொழும்பில் பல இடங்களில் கேஸ் பெறுவதற்காக நீண்ட வரிசை



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ன்றும் கேஸ் பெறுவதற்காக மக்கள் கொழும்பில் பல இடங்களில் காலை 6 மணியிலிருந்து நீண்ட நேரமாக நீண்ட வரிசைகளில் காத்திருப்பு.
டேம் வீதியில் உள்ள முகவர் நிலையத்திற்கு கேஸ் கம்பனியால் குறைந்தளவு கேஸ சிலிண்டர்கள் வழங்கப்பட்டதால் பெரிய கேஸ் சிலிண்டர் கொண்டு வந்த சுமார் 30 பேருக்கே கேஸ் முகவரால் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.
வரிசைகளில் நின்றவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கமும் பிரச்சினைகளும் ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்ததுடன் பலர் ஏமாற்றத்தில் திரும்பிச் சென்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :