அஸ்ஹர் இப்றாஹிம்-தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட கராத்தே பயிற்சியும் , கறுப்புப் பட்டி மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சையும் பல்கலைக்கழகத்தின் கராத்தே பயிற்சி நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
சர்வதேச மாஸியலாட் நிறுவனத்தின் ( International Martialart Association ) பிரதம போதனாசிரியரும் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு போதனாசிரியருமான ஏ.ஆர்.முஹம்மட் இக்பால் தலைமையில் இடம்பெற்றது.
கறுப்பு பட்டி கராத்தே பிரிவில் பல தரங்களையும் சேரந்தவர்கள் கறுப்புபட்டியில் இருந்து அதன் அடுத்த தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment