பிரதி அதிபர் எம்.எம்.எம். நிசார்டீன் பிரியாவிடை நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியின் பிரதி அதிபராக சேவையாற்றி தடம் பதித்த எம்.எம்.எம். நிசார்டீன் ஓய்வு பெற்றுச் சென்றதை கௌரவிக்கும் நிகழ்வு " சாதனை மாண்புகளை கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் பாடசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 30 வருடகால தனது சேவைக்காலத்தில் 9 வருடங்கள் பிரதி அதிபராக சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலைலை) மற்றும் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையிலும் சிறந்த முறையில் சேவையாற்றி பல சாதனைகளைப் படைத்தவர் இவராவார்.
ஆசிரியர் எம்.எம்.எம். நிசார்தீன் அவர்களின் சேவையை அதிபர் முகாமைத்துவக் குழுவினர், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் உட்டபட அனைவரும் பாராட்டி கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :