அப்துல் பாஸித்-மருதமுனை ஆ.மு.சரிபுதீன் மகா வித்தியாலய காற்பந்தாட்ட அணிக்கு சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
ஜப்பான் நண்பர்கள் வட்டத்தினால் லைஸ் கமால் மற்றும் ஜம்ஸித் அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 50,000 /= ரூபா பெறுமதியான உதைபந்தாட்ட அணிக்கான சீருடைகள் எஸ்.எம்.அஸ்மி ஆசிரியரின் வேண்டுகோளுக்கு பாடசாலை பிரதி அதிபர் எம்.ஸி.ஏ.. நஸார் அவர்களின் வழிகாட்டலுடன் பாடசாலை அதிபர் என்.எம்.எம். நியாஸ், ஏ.எம்.சஹாப்தீன் , ஐ.எல்.எம். முஜிப், எம்.என்.எம். ஜப்றான் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment