தொடர்ச்சியாக முஸ்லீம் பெண்கள் மீது நடைபெறும் ஆடை சுதந்திர அடக்குமுறை கண்டிக்கக்கூடிய ஒன்று அவரவர் கலாச்சாரங்களும் அவரவர் மதங்களை பின்பற்றக்கூடிய சம உரிமைகள் இருக்கின்ற போதிலும் சில இனவாதிகள் அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தை தூண்டி மக்களிடையே குழப்பங்களை உருவாக்கி வருவது எதிர்காலத்தில் பாரிய ஒரு இனப்பிரச்சனைக்கு வழிவகுக்க கூடிய ஒன்றாகும் இனம் மதம் வேறுபாடுகள் இல்லாத ஒரு சமூகம் என்றால் அது பாடசாலைகள் மாணவர் சமூகம் ஆனால் இன்று அந்த மாணவர்களினிடையே இனவாதத்தை தூண்டி அரசியல் இலாபமீட்ட முனைவது நாட்டில் வளர்ச்சிக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை உயரதிகாரிகள் விரைவாக சட்டரீதியான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
றிப்கான் பதியுதீன்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment