ஆசிய நாடுகளின் கொடிகளையும், நாடுகளின் பெயர்களையும் மிக வேகமாக அடையாளம் கானும் உலகின் முதல் சிறுமி அனத் ஜிதாவுக்கு கெளரவம்..!






அண்மையில் உலக சாதனை, ஆசிய சாதனை ஆகியவற்றை நிலைநாட்டிய நிந்தவூர் முதலாம் பிரிவினை சேர்ந்த அனத் ஜிதா என்ற சிறுமியை பாராட்டி நிந்தவூர் MAC Sports Park கெளரவித்தது.

ஆசிய நாடுகளின் கொடிகளையும், நாடுகளின் பெயர்களையும் மிக வேகமாக அடையாளம் காணக்கூடியவர் (Fastest to Identify Flags and Recite Names of all Asian Countries by Kid) எனும் முதலாவது உலக சிறுமி எனும் அந்தஸ்தை தனதாக்கிகொண்ட அனத் ஜிதா எனும் சிறுமி எம்.ஜெஸீம், பாத்திமா ஜெளஹறா ஆகிய தம்பதிகளின் புதல்வியாவார்.

நிந்தவூர் MAC Sports Park திறப்பு விழா சிறப்பு நிகழ்வு அன்மையில் இடம்பெற்றது இன்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் ஹாஸிம், இலங்கை வெட்மின்டன் சங்க தலைவர் றொஹான் டீ சில்வா, இலங்கை கால்பந்தாட்ட சங்க தலைவர் ஜஸ்வர் உமர் லெவ்வை ஆகியோர் இச் சிறுமியை கொளரவித்தனர்.

மேலும் இச்சிறுமி பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசில்களையும், பதக்கங்களையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :