எச்.எம்.எம்.பர்ஸான்-வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சட்டத்தரணி இலவத்தம்பி சஹாப்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுக் கூட்டத்தின் போது புதிய தலைவராக அவர், ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய தலைவர் சட்டத்தரணி சஹாப்தீனுக்கு ஏனைய சட்டத்தரணிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கமானது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment