பொங்கல்விழாவில் அதிதிகள் மூவருக்கு கௌரவம்



படங்கள் காரைதீவு சகா-
காரைதீவு பிரதேசசபையின் வருடாந்த தித்திக்கும் தைப்பொங்கல்ப்பெருவிழா தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் பிரதேசசபையில் சிறப்பாக நடைபெற்றவேளையில் மூவருக்கு சிறப்புப்பாராட்டு கௌரவம் இடம்பெற்றது.பிரதமஅதிதியான கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பணிமனையின் தலைமை பொறியியலாளர் ஏ.எஸ்.கௌரிபாலன்,கௌரவ அதிதியான அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.எல்.எ.கமல் நெத்மினி ,சாதனை அதிதியாக கலந்துகொண்ட கொழும்புமருத்துவபீடத்தில் அதிகூடிய 13தங்கப்பதக்கங்களைப்பெற்று முதல்தரமாணவியாக தெரிவுசெய்யப்பட்ட அக்கரைப்பற்றைச்சேர்ந்த சாதனை மாணவியும் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியஅதிகாரியுமான டாக்டர் தர்ஷிகா தணிகாசலம் ஆகியோர் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அதன்போதான படங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :