கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவராக எம்.எம்.ஜெஸ்மின்



ல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நடப்பு வருட நிர்வாகிகள் தெரிவும் அங்கத்தவர் ஒன்று கூடலும் இன்று சம்மாந்துறை CPS கேட்போர் கூடத்தில் கழகத்தின் எம்.எம்.ஜெஸ்மீன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளனத்தின் தலைவர் இந்திக நளீன் ஜயவிக்ரம , செயலாளர் சிதத் லியனராய்ச்சி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கழகத்தின் நடப்பு வருடத்திற்கான தலைவராக எம்.எம்.ஜெஸ்மின் , செயலாளராக பேராசிரியர் கலாநிதி எஸ் எல்.றியாஸ், பொருளாளராக எம்.ஏச்.எம்.ஹனீப் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :