அஷ்ரப் ஏ சமத்-2021.12.18 அன்று நிந்தவூர் தோம்புக் கண்ட ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில். நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பெண் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் ஆற்றல் மிக்க துறைசார் பெண்களும் பங்குபற்றினர் .
இதன்போது 63 முஸ்லிம் பெண் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய சுட்டு விரல் நூல் வெளியீடப்பட்டதுடன் Sri Lanka Pen club யின் இலச்சினை வெளியீடும் இடம்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment