நூருல் ஹுதா உமர்-கொழும்பு சுகததாச தேசிய விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தேசிய மட்ட கபடி போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட நிந்தவூர் கபடி வீரர்களுக்கு தங்கப்பதக்கம், வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதழ் மற்றும் பணப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இப்போட்டியில் சிறந்த வீரராக (BEST PLAYER) நிந்தவூர் மதினா இளைஞர் கழகத்தின் கபடி வீரர் மற்றும் தேசிய கனிஷ்ட கபடி அணி வீரர் ஆகிய எஸ்.எம். ஷபிஹானுக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment