பேராதனை பல்கலைக்கழகத்தினால் தேசியரீதியாக நடாத்தப்பட்ட புகைப்பட போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் முதலாமிடம்.



பேராதனை பல்கலைகழகத்தின் Rotaract Club யினால் தேசியரீதியாக நடத்தப்பட்ட புகைப்பட போட்டியில் மாணவர்களுக்கான பிரிவில் கல்முனை ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞான பிரிவு மாணவன் Ilham Jazeel Ahamed Jazif அவர்கள் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கான இம் மாணவனுக்கு பணப்பரிசில்களும், புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.
பாடசாலையின் அதிபர் MI. ஜாபிர் அவர்கள் மாணவனை பாராட்டியதோடு மேற்படி நிகழ்வில் பாடசாலையில் புகைப்பட மற்றும் ஒளிபரப்பு கழகத்தின் பொறுப்பாசிரியர் ஷஃபி எச். இஸ்மாயில் உப பொறுப்பாசிரியர்களான MYM. ரகீப், MHM. முஸ்தன்சிர் போன்றோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :