மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் ஆகியவை கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் தகவல்களைப் பெறுவதற்கான சுதந்திரத்தை வலுப்படுத்த ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு எதிர்பார்க்கின்றது. இந்த நிகழ்விற்காக உள்ளூர் பத்திரிகையாளர்கள், சிவில் ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை விவாதிக்கும் நிகழ்நிலை உரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3.௦௦ மணிக்கு இக் லனதுரையாடலானது நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். அத்துடன் தாங்கள் அறிந்த சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் இணைத்துக்கொள்ள முயற்சிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் நன்றி.
நிகழ்நிலை இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. M.Pradeepan is inviting you to a scheduled Zoom meeting.
Topic: சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் மனித உரிமை மீறல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பாதுகாப்பான தகவல் சேகரிப்பு தொடர்பிலான ஆரம்பகட்ட கலந்துரையாடல்
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/4738809152?pwd=N2Y2M2pIcWhkaDJTL3FDVUVvOWhmdz09
Meeting ID: 473 880 9152
Passcode: dYh3gi
One tap mobile
+16465588656,,4738809152# US (New York)
+17207072699,,4738809152# US (Denver)
Dial by your location
+1 646 558 8656 US (New York)
+1 720 707 2699 US (Denver)
+1 253 215 8782 US (Tacoma)
+1 301 715 8592 US (Washington DC)
+1 312 626 6799 US (Chicago)
+1 346 248 7799 US (Houston)
Meeting ID: 473 880 9152
Find your local number: https://us06web.zoom.us/u/knydKHKO1
ஏற்பாடு மாருகொள்கைகளுக்கான நிலையம் மற்றும் (RDPO) மட்டக்களப்பு
0 comments :
Post a Comment