நாட்டிலுள்ள அனைத்து டிஜிட்டல் ஊடகவியலாளர் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடக சம்மேளனத்துடன் இணைந்து சுதந்திர ஊடக இயக்கம் முன்னெடுத்திருந்த பல கருத்தாடல்கள், பயிற்சிப்பட்டறைகளின் பின்னரே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
டிஜிடல் மீடியா இயக்கத்துக்கான யாப்பு மற்றும் ஒழுக்கக்கோவை ஆகியவற்றினை தயாரிப்பதற்காக 13 பேரைக் செயற்பாட்டுக் குழுவொன்றும் இதன்போது தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதன் விபரம்:
• மஞ்சுள சமரசேகர – ஏற்பாட்டாளர்
• கேஷாயினி எட்மன்ட் - இணைச் செயலாளர்
• கே.எம். றசூல் - இணைச் செயலாளர்
• யோசிதா பெரேரா
• றிஸ்வான் சேகு முஹைதீன்
• சன்துன் அரோஸ் பெர்ணான்டோ
• வீ. பிரியதர்ஷன்
• தினேஸ் டி அல்விஸ்
• யசரா சதுரானி
• எல். தேவ அதிரன்
• காமிலா பேகம்
• சதுரங்க எம். பிரதீப் குமார்
• டி. சரன்யா
0 comments :
Post a Comment