வீரவீராங்கனைகளுக்கு திருக்கோவிலில் பாராட்டு!



வி.ரி.சகாதேவராஜா-
ளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் திருக்கோவில் பிரதேச பிரிவில் இளைஞர் கழகங்களுக்கிடையிலான நடாத்தப்பட்ட குழு மற்றும் சுவட்டு நிகழ்ச்சி விளையாட்டு போட்டிகளில வெற்றி பெற்ற வீர விராஙகனைகளுக்கு வெற்றி கிண்ணங்கள வழங்கப்பட்டது .
இந்த நிகழ்வில் திருக்கோவில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கே.பிரபாகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்படடது பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் அதிதியாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ முபாரக் அலி உதவி பிரதேச செயலாளர் திட்டமிடல் பணிப்பாளர் கழக ஒருங்கினைப்பாளர் ரி நிசாந்தன் மற்றும் அதிபர்கள் பயிற்றுவிப்பாளர்கள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர் வெற்றி கண்ணத்தை வழங்கி சிறப்பித்தனர் AMI foundation akkaraipattu and jey group pvt நிறுவனம் கிண்ணஙகளை வழங்கியமைக்கு நனறிகள தெரிவிக்கினறனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :