கல்குடா எஸ்.கே.எம் கராத்தே பாடசாலையினால் மாணவர்கள் கௌரவிப்புஎச்.எம்.எம்.பர்ஸான்-
ல்குடாவில் இயங்கி வரும் எஸ்.கே.எம் கராத்தே பாடசாலையில் பயிற்சி பெறும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெற்றது.

கராத்தே பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.வஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், Global international championship இனால் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக நடாத்தப்பட்ட சர்வதேச kata மற்றும் kumite போட்டிகளில் பங்குபற்றி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், அதிதியாக கந்தளாய் வலயக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.மர்சூக் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :