கொவிட் விடுமுறைக்குப்பிள்ளர் மீண்டும் இன்று (21) வியாழக்கிழமை பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக நேற்று (20) புதன்கிழமை சம்மாந்துறை வலயத்தில் வீதிவீதியாக ஒலி பெருக்கி அறிவித்தல் விடுக்கப்பட்டது. கூடவே துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. வலயத்தின் கொவிட் அணிப்பொறுப்பாளரும் பிரதிக்கல்விப்ணிபபாளருமான எ.நசீர் தலைமையில் 3 கோட்டங்களிலும் ஒலிபரப்புச்செய்யப்பட்டபோது.
படங்கள் . வி.ரி.சகாதேவராஜா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment