பங்களாதேஷ் பயணம் பயணம் ஆகின்றார் அஸ்லம் சஜா!நூருல் ஹுதா உமர்-
ங்களாதேஷ் பயணிக்கும் அஸ்லம் சஜா பங்களாதேஷில் இம்மாதம் 25ம் திகதி ஆரம்பமாக உள்ள 2nd Division kabaddi league Tournamentல் "Meghna kabaddi Club" அணிக்கு ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை தேசிய கபடி அணி வீரரும் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரரும் நிந்தவூர் மதினா தேசிய பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்.

கடந்த மார்ச் மாதம் இலங்கை அணி சார்பாக பங்களாதேசில் இடம்பெற்ற சர்வேதேச போட்டியில் சிறப்பாக திறமைகள் வெளிக்காட்டியதால் இவர் தெரிவு செய்ய பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :