மட்டக்களப்பு- செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு



ஏறாவூர் நிருபர் - நாஸர்-
ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் பொருட்டு மட்டக்களப்பு- செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு (26.09.2021) தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது.
உதவிப் பங்குத்தந்தை றோயல் பெணாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த இரத்த தான நிகழ்வில் இந்துää கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இரத்த தானம் செய்தனர்.
சுமார் அறுபது பேர் இதன்போது இரத்த தானம் செய்ததாக தேவாலயத்தின் நிருவாகச் செயலாளர் மைக்கல் ரூபகீர்த்தி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :