சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் ஓர் செய்தி...



னிக்கிழமை (18/09/2021)  எமது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 20 தொடக்கம் 29 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான கொவிட்-19 தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
நீங்கள் 20-30 வயதிற்கு உட்பட்டவர்களா??? உங்களது தேசிய அடையாள அட்டையினை கொண்டு வந்து காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை உங்களுக்கான தடுப்பூசிகளை பெற்று இந்த கொவிட் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுங்கள்.
டாக்டர். யூ.எல்.எம்.நியாஸ்
சுகாதார வைத்திய அதிகாரி,
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்- சாய்ந்தமருது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :