கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பிரதேச சபை,நுளம்பு கள தடுப்பு பிரிவினர் இணைந்து கொவிட்-19 தடுப்பூசி #முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் 04 நிலையங்களில் நடைபெற்றது. 20 தொடக்கம் 29 வயதானவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது...
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 330 பேர் தடுப்பூசியினை பெற்றுள்ளனர்.
0 comments :
Post a Comment