யாழ் லக்சன்-நல்லூர் தேவஸ்தான உற்சவத்தை நேரலையாக ஆலய உத்தியோகபூர்வ “YouTube’’ தளத்தில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் அசாதாரண சுகாதார சூழ்நிலையை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆலய உத்தியோகபூர்வ “YouTube’’ தளத்தில் ஒளிபரப்பாகும் நேரலை காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் உபயோகித்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
YouTubeதள முகவரி –
https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment