J.f.காமிலா பேகம்-
இந்தியாவின் முந்ரா துறைமுகத்திலிருந்து ஹொங்கொங் நாட்டுத் தேசியகொடியுடனான சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் வைத்து விபத்தில் சிக்கியுள்ளது.
குறித்த கப்பலில் நைட்ரிஜன் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Reviewed by
impordnewss
on
7/30/2021 04:10:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment