465 கடல் உயிரினங்களை கொன்றது X-Press Pearl – அறிக்கையில் தகவல்!


க்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தை தொடர்ந்து எட்டு திமிங்கலங்கள், 48 டொல்பின்கள் மற்றும் 417 கடலாமைகள் உயிரிழந்துள்ளன.

கப்பல் தீ விபத்து தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மே 20 ஆம் திகதி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்த கடல் பகுதியில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகளிலிருந்து பெட்ரோலியம் மற்றும் பிற இரசாயனத் துகள்களை அரசு ஆய்வாளர் துறை கண்டறிந்துள்ளதாகவும் நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :