கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருதில் முதல் நாளான இன்று பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள்,முன் வரிசை அரசாங்க உத்தியோகத்தர்கள்,கற்பினி தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் 3 நிலையங்களில் நடைபெற்றது.
தடுப்பூசி நடவடிக்கையானது மாலை 4 மணிவரைஇடம்பெற்றது.இதில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் இன்று மொத்தமாக 1162 பேர் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டுள்ளனர்..
தடுப்பூசி நடவடிக்கையானது மாலை 4 மணிவரைஇடம்பெற்றது.இதில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் இன்று மொத்தமாக 1162 பேர் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டுள்ளனர்..
0 comments :
Post a Comment