சமூக சேவையாளரும் வளர்ந்து வரும் ஊரகவியலாளரும், சமூக சிந்தனையுடன் சமூகத்தின் ஒற்றுமைக்கு பாடுபடுபவரான இவர் ஐக்கிய காங்கிரசில் இணைந்ததை தொடர்ந்து புத்தளம் - புழுதிவயல் அமைப்பாளராக கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நான்கு மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர் பல இளைஞ்ஞர் சார் அமைப்புகளில் உறுப்பினராவார். இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக செயற்படும் ஒருவர்.
நாட்டில் உள்ள கட்சிகளில் மக்களை அரசியலின் பெயரால் ஏமாற்றாமல் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுவதில் உறுதியுடன் வழிகாட்டும் தலைமையை கொண்டிருக்கும் ஐக்கிய காங்ரஸ் (உலமா) கட்சியின் நீண்ட கால பல நேர்மையான செயல்பாட்டினை பார்த்த பின் அக்கட்சியில் இணைந்து செயல்படுவதன் மூலமே சமூகத்துக்கு நல்ல அரசியல் பாதையை காட்ட முடியும் என்பதை உணர்ந்து ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment