தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் அன்புத் தாயார் காலமானார்.ம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் அன்புத் தாயார் சல்மா மஜீத் அவர்கள் சம்மாந்துறையில் இன்று காலமானார்.

இவர் நிந்தவூர் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் ஸ்வீட் மஜீத் அவர்களின் பாரியாரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சம்மாந்துறை மண் என்றும் மறக்க முடியாத தனிப்பெரும் தலைவருமான மர்ஹூம் எம் ஏ.அப்துல் மஜீத் (பீ.ஏ) அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று செவ்வாய்கிழமை காலை 9.00 மணிக்கு சம்மாந்துறை முஹல்லா மஹல்லா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :