கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மொனராகலை நகரம் நாளை புதன்கிழமை முதல் மூடப்படவுள்ளது.
அதற்கமைய ஒரு வாரத்திற்கு மொனராகலை நகரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை நகர மத்தியில் நூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Reviewed by
impordnewss
on
5/11/2021 01:54:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment