ஏறாவூர் சாதிக் அஹமட்-
இன்று நோன்புப் பெருநாளை அமைதியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் சாந்தி சமாதானத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி திரு ஜெயந்த விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி:..
சுமார் முப்பது நாட்கள் உண்ணா நிலையில் இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு அதன் இறுதியில் வரும் சந்தோசமான பெருநாளை குடும்ப சகிதம் கலந்து கொண்டாட முடியாத துரதிஷ்ட நிலையில் இருப்பது மனவேதனையான விடயம். ஆனால் நாட்டில் மட்டுமல்லாது உலகில் எங்கும் கொரோனா வைரசின் பரவல் மிகவும் கடுமையாக இருக்கும் இந்த தறுவாயில் நாம் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் கட்டாயமானதாகும்.
எனவே முஸ்லீம் மக்கள் இன்று பெருநாளை சுகாதாரத்தைப் பேணி அமைதியாக கொண்டாடுவதில் மிகவும் சந்தோசம் அனைவருக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 comments :
Post a Comment