விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அமைச்சரது பாதுகாப்புக்கு அமைர்த்தப்பட்டுள்ள அதிகாரி மற்றும் சாரதிகள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Reviewed by
impordnewss
on
5/02/2021 02:57:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment