மருதமுனை மஸ்ஜிதுல் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் கொரோனா தொற்று நோயிலிருந்து விடுபட வேண்டி விசேட துஆ பிராத்தனைஏ.எல்.எம்.ஷினாஸ்-
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களது எண்ணத்தில் உதித்த சிந்தனைக்கு அமைவாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக நாடுபூராகவுமுள்ள சர்வமத வணக்கஸ்தலங்களிலும் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி விசேட பிராத்தனை வழிபாடுகள் நேற்று (08.05.2021) நாடுபூராகவும் நடைபெற்றன.

மருதமுனை மஸ்ஜிதுல் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாக சபை ஏற்பாடு செய்த விசேட துஆ பிராத்தனை நிகழ்வு பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது. வீடகளில் இருந்தவாறு பெண்கள் மற்றும் கிராம மக்கள் துஆ பிராத்தனைகளில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :