சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் அண்டிஜென் பரிசோதனை!




சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும்  மேற்கொள்ளப்பட்ட அண்டிஜென் பரிசோதனைகள் அனைத்தும் நெகடிவ்.
ன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு அண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த பரிசோதனை நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர்களான எம்.என்.எம்.பைலான், எம்.எம்.எம்.பைசால், மற்றும் அலுவலக உத்தியோகதர்களான எம்.எஸ்.எம்.இம்தியாஸ் மதனி, எம்.எம்.ஹாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :