அரச ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது அரசாங்கம்!J.f.காமிலா பேகம்-
திர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள் விசேட அரச விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் இதில் வங்கி மற்றும் பொது விடுமுறை உள்ளடங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 24ஆம் திகதி நாடுதழுவிய நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்பதோடு, 25ம் திகதி அதிகாலை 04 மணிக்கு நடமாட்டக் கட்டுப்பாடு விலக்கப்பட்டு, மீண்டும் அதேநாள் இரவு 11 மணிக்கு நாடுதழுவிய நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :